• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

புசல்லாவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

November 30, 2023

உயிரிழந்தவர் உயிரோடு வந்த சம்பம்

November 30, 2023

யாழில் மலையகத்தை உணர்வோம்

November 29, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » உலகக்கிண்ண கிரிக்கெட் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு தோல்வி
விளையாட்டு

உலகக்கிண்ண கிரிக்கெட் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு தோல்வி

ThanaBy ThanaOctober 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
MELBOURNE, AUSTRALIA - FEBRUARY 20: Dushmantha Chameera of Sri Lanka is congratulated by team mates after getting the wicket of Josh Inglis of Australia during game five of the T20 International Series between Australia and Sri Lanka at Melbourne Cricket Ground on February 20, 2022 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் ராசி வான் டெர் டுசீன் 108 ஓட்டங்களையும் Quinton de Kock 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதேநேரம் உலக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவராக தென்னாபிரிக்க அணியின் எய்டட்டின் மார்க்கம் பதிவாகியுள்ளார்.

அவர் 49 பந்துகளில் சதம் கடந்த நிலையில், 106 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்டில்ஷான் மதுஷான் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 429 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் 42 பந்துகளுக்கு 76 ஓட்டங்களை பெற்றதுடன் அதில் 8 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

அத்துடன் சரித் அசலங்க 79 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தசுன் ஷானக்க 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஜெரல்ட் கோடீஸி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

வரலாற்றுச் சாதனை புரிந்த இந்துவின் மைந்தனுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் பாராட்டுதல்களும் பரிசில்களும்…

November 27, 2023

கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் ரிஷியுதனின் சாதனை.

November 24, 2023

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

November 24, 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான தீர்ப்பு திங்கட்கிழமை!

November 24, 2023
Editors Picks

புசல்லாவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

November 30, 2023

உயிரிழந்தவர் உயிரோடு வந்த சம்பம்

November 30, 2023

யாழில் மலையகத்தை உணர்வோம்

November 29, 2023

மலையகப் பகுதிகளில் பொது உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை அபிவிருத்தி செய்ய 10,000 மில்லியன் ரூபா…

November 29, 2023

புசல்லாவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

November 30, 2023

உயிரிழந்தவர் உயிரோடு வந்த சம்பம்

November 30, 2023

யாழில் மலையகத்தை உணர்வோம்

November 29, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.