அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத குழு இசை போட்டியில். மடுல்சீமை பது/ பட்டாவத்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தையும், நாட்டார் பாடல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். நெளறியாள்கை செய்து வழிப்படுத்திய
ஆசிரியை திருமதி. கோகிலம்பா உள்ளிட்ட ஆசிரியர் குழாமிற்கு அதிபர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் இனிய வாழ்த்துக்களைத்
தெரிவிக்கின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்