கொஸ்லந்தை , ஹல்தமுல்ல கெலிபாணவல அஸ்வெதும மலை பிரதேசத்தில் நேற்று ( 9)மாலை பாரிய மண்சரிவுக்குள்ளாகியு ள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள 35குடும்பத்தை சேர்ந்த 141 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்தமுல்ல பிரதேச சபை உறுப்பினர் A.K. J.பிரியங்கிகா தெரிவித்துள்ளார்.