மலையக இளைஞர் பொதுப்பணி குழுவின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் கண்டி மாவட்டம் கெலாபோக் அபிராமி த.ம.வி (தேசிய பாடசாலையில்) இடம்பெற்றது.
03.01.2023 அன்று 10.30 மணிக்கு ஆரம்பமான இவ்விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பாடசாலையை சுற்றி பாதுகாப்பு கமெராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. மேலும் இவ்வேலைத்திட்டம்
மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் கண்டி மாவட்ட இனைப்பாளர் திரு.திலிபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இவ்வேலைத்திட்டம் நடைபெற்றது.
மேலும் இவ் வேலைத்திட்டத்தில் கலந்து சிறப்பித்த மலையக இளைஞர் பொதுப்பணி குழுவின் தலைவர் மற்றும் பொருலாளர் வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய துனைவியார்கள் மற்றும் உபதலைவர்,உபசெயலாளர், மாவட்ட இனைப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் அங்கத்தவர்களின்
உறவினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள், முன்னாள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளின் நிழற்படங்களை இங்கு காணலாம்.