...
செய்திகள்

2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது- முன்னாள் ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen