அரசியல்

2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டது சட்ட விரோதமான ஒரு செயற்பாடு

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனின் 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டதும் சட்ட விரோதமான ஒரு செயற்பாடு என கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹுனுபிட்டிய, கங்காராம விகாரைக்கு சென்ற போது சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button