கல்வி

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பட்டியல்

2018ஆம் ஈண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 784 208, 0112 784 537, 0113 188 350, மற்றும் 0113 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button