செய்திகள்

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது..

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காரணமாக, அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமாகியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவிருந்தது.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் கிடைத்த சுமார் 70 ஆயிரம் மேன்முறையீடுகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

Related Articles

Back to top button