கல்விசிறப்புசெய்திகள்

2020 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தற்போது பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. எனவே குறித்த பரீட்சைகளின் பெறுபேறுகளை இன்றை தினம் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் 2,648 பரீட்சை நிலையங்களில் 362,824 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சையை எழுதியுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com