அரசியல்செய்திகள்

2019 பாதீடு 45 மேலதிக வாக்குகளால் வெற்றி..

இன்று பாராளுமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான பாதீட்டீன் மீதான வாக்கெடுப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது .

பாதீட்டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும் ,எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் முற்போக்கு கூட்டணி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன பாதீட்டுக்கு ஆதரவாகவும்,ஜேவிபி,மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினரும் எதிர்த்து வாக்களித்தனர்.சுதந்திர கட்சியின் சிலர் புறக்கணிப்பு செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button