செய்திகள்

2020 ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இதன்படி இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த வருடங்களில் வேறு தேர்தல்கள் இடம்பெறவுள்ளமையே குறித்த இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது. 

நேற்று நடைபெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது நிதியமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீரவினால் குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button