...
செய்திகள்

2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவுகள் இன்று ஆரம்பமாகின்றன.
டிசம்பர் 5 ஆம் திகதி வரை பதிவுகள் இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen