செய்திகள்

2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 5 ஆவது நாளாகவும் தொடர்கிறது ..?

2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 5 ஆவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று தமது வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

குறித்த நாட்களில் தபால்மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்ய சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு, ஏழு இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

Related Articles

Back to top button