கல்விசெய்திகள்

2021 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை நாளை நிறைவு!

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வியாண்டுக்கான முதலாம் தவணை நாளையுடன் (25.02.2021) நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், 2021 ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button