அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் ஆரம்பம் இம்முறை தேசிய பொசன் தின நிகழ்வு அனுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை புனித பூமிகளை மையமாகக்கொண்டு இடம்பெறும்.
தேசிய பொசன் நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம் அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் நேற்று ஆரம்பமானது. தேசிய பொசன் நிகழ்வு மிஹிந்தலை, அனுராதபுரம், அட்டமஸ்தான, தந்திரிமல புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.