HTML tutorial

 

சம்மாந்துறை – அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று இரவு கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது ஜனாசா இன்று (16) சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வைரஸ் காய்ச்சலின் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.