HTML tutorial

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2024ஆம் ஆண்டில் ஒழுங்கு செய்துள்ள 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பு 18 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..