HTML tutorial

தன்னலமற்ற சமூக சேவையில் பயணிக்கும் பதுளை ப்ரண்லிஷிப் அமைப்பின் ஏற்பாட்டில்
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட
மீதும்பிட்டிய இல 01 தமிழ் வித்தியாலயம்,
மீதும்பிட்டிய இல 02. தமிழ் வித்தியாலயம்,
டெமேரியா இல 01 . தமிழ் வித்தியாலயம்,
டெமேரியா இல . 02 தமிழ் வித்தியாலயம்,
பசறை இல. 04 தமிழ் வித்தியாலயம்,
தன்னுகை தமிழ் வித்தியாலயம் ஆகிய
பாடசாலைகளிலும் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று (19)
பசறை தமிழ் தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

நடராஜா மலர்வேந்தன்