அக்கரப்பத்தனை மன்றாசி தோட்ட அம்மன் ஆலயத்தில் இன்று (22/11/22) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சிரமதானமானது தோட்ட ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களினாலும், தோட்ட இளைஞர்களினாலும் முன்னேடுக்கப்பட்டது.
மேலும் தோட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலரும் இந்த சிரமதான பணியில் மிக ஆர்வத்துடன் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சரத்