புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்

“கல்விக்கு கரம் கொடுப்போம்”
என்ற செயல் திட்டத்தில் உயர்தரமாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியில் முதலாம் கட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி பட்டறை இலங்கையை சின்மயா மிஷன் பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா குருஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து மாதம் தோறும் இந்த பயிற்சி பட்டறை நடைபெறும்

நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவைகர்.வி. பிரசன்னா ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

செயலாளர்

பழைய மாணவர் சங்கம்

சரஸ்வதி மத்திய கல்லூரி