கொழும்பில் கோழி திருட்டு

0
54

கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள கோழி இறைச்சி கடையில் நேற்று (22/11/) இரவு இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ அளவிலான கோழிகள் திருடப்பட்டுள்ளாதாக வியாபாரி தெரிவித்தார்.

பழைய மரக்கறி வியாபார சந்தை பகுதி பக்கமாக வந்தே குறித்த திருட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here