HTML tutorial

கொத்தமலை நெனோதா சிங்கள பாடசாலை பொல்வத்துற பகுதியை சேர்ந்த சுமார்
160 மாணவர்களுக்கு உளர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு கடந்த 20/11/22 அன்று நெனோதா சிங்கள பாடசாலையில் இடம்பெற்றது.

நிகழ்வு ஸ்ரீரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளர் மற்றும்
விஷ்ணு ஆரோகணம் சமூகசேவை மன்றம், மலரும் மலையகத்தின் ஸ்தாபகர் ,
தலைவர் கலாநிதி சதாநந்தன் திருமுருகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.