மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலய மாணவன்  கனகராஜ் சசிதரன்    9 A சித்திகளைப் பெற்றுள்ளார்.

இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவனை அதிபர்

கே. மகேந்திரன் உட்பட, ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.