கல்வி வரலாற்றில் தெனியாய மறை/என்சல்வத்த தமிழ் வித்தியாலய பாடசாலை (2021) க.பொ.த.பரீட்சையில் பாரிய வெற்றியை பெற்றுள்ளது.
கணித பாடத்தில் 9 மாணவர்களும், A சித்தி உள்ளடங்களாக 16 மாணவர்கள் உயர் தர கல்விக்கான தகுதியினை பெற்றுள்ளதோடு நான்கு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தியை பெற்றுள்ளனர்.