’24வது மதுரை திரைப்பட விழா”வில் நம் நாட்டின் இயக்குனர் நடராஜா மணிவானனின் ” தொட்டி மீன்கள் ” குறும்படம் எதிர்வரும் 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இவர் பல குறுந்திரைப்படங்களை இயக்கியதோடு முதற்கனவே என்ற வெப் தொடரையும் இயக்கியுள்ளார்,இவர் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் பழையமாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.