2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில், வெளியாகியுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பிரகாரம் எட்டியாந்தோட்டை சென்மேரிஸ் தமிழ் பாடசாலையில் 08 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது.
எஸ் .கிரிஷாந்தன் -பொறியியல் தொழில்நுட்பம்- சப்ரகமுவ பல்கலைக்கழகம் ,எம் .குமுதினி நடனம் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம் ,ஆர்.மோனிஷா கலைப்பிரிவு கிழக்குப் பல்கலைக்கழகம்,எஸ் .ஜெனோமா சங்கீதம் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம், எஸ் .பிரியங்கா கலைப்பிரிவு கிழக்குப் பல்கலைக்கழகம், வி .ரொபினா சங்கீதம் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம்,
எஸ் .தனுஜன் கலை பிரிவு சுவாமி விபுலானந்தா நிருவகம் கிழக்கு பல்கலை ,ரூத்மெரின் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம்.