மமா/கம்/தொலஸ்பாக தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு 02.12.2022 மற்றும் 03.12.2022 ஆகிய இரு தினங்களாக பாடசாலை பிரதான மண்டபத்தில் ACT Canada/Sri Lanka மற்றும் Lanaka Vision Action Foundation ஊடாக இணைத்து நடத்தப்பட்டன.

முதல்நாள் (02.2.2022) அன்று தரம் 6-8 மற்றும் 9-11 இரண்டு பகுதியாக தொலைபேசி பாவனை, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள், வாழ்க்கை முறை மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

இரண்டாவது நாள் (03.2.2022) தரம் 9-11 வரையிலான மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் மிக ஆர்வமாக கருத்தரங்கில் பங்கேற்றமை மட்டுமல்லாது பெற்றார் சிலரும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.

இரண்டு நாட்களாக நடைப்பெற்ற குறித்த கருதரங்கினை இரா.சிவயோகன் உபதலைவர்/ ஆலோசகர் ACT Sri Lanka அவர்களின் மேற்பார்வையின் கீழ் வளவாளர்களாக எஸ் .சிவாPCCF அதிகாரி,(DS Office, NawalapitiyaDip in Psychology,Dipinhealth&hospitalmanagementLife skill – TrainedAdolescence health – Trained TOT ( GIS and NCD) ),

பி .வெஸ்லி (Asst. Registrar University of Peradeniya MBA( Business admin). B.Com(Hon)Spl Dip in Management, Dip.in English.
PhD in Management ), எப் .ஸ்டேன்லி குமார் ஆசிரியர் ( Peradeniya Hindu CollegeBA. Hons, PGDE, MPP, MED) மற்றும்

எஸ் . தமிழ்செல்வன் (Divisional Director of Education – Tamil Zonal Education Office Kandy),

செல்வி. P. பவித்ரா (Development Officer Mphil – FineArts,Phd reading Special trained leadership programme)
ஆகியோரினால் நடாத்தப்பட்டன.