HTML tutorial

மலையக கலாசார ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் லயன்ஸ் கழகம் OCEAN CITY 306 B2 இன் தலைவர்  பி. ராஜேந்திரன் அவர்களால் வெள்ளவத்தை ஐடியல் கல்வியகத்தில் மலையக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அண்மையிலே வழங்கி வைக்கப்பட்டது.