HTML tutorial

அயலகத் தமிழர் தினம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் 2023 ஜனவரி மாதம் 11.01.2023 மற்றும் 12.01.2023 தினங்களில் இடம்பெறவிருக்கிறது.

குறித்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் அமைப்புகள் ,குழுக்கள் ,அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

கீழே உள்ள லிங்கின் மூலம் பதிவு செய்து குறித்த நிகழ்வில் பங்குகொள்ளலாம்.

https://wtdd2023.xenovex.com/en/beforereg/

https://wtdd2023.xenovex.com/en/