HTML tutorial

பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்ததுரைசாமி விஜிந் 04 தங்க பதக்கங்கள் உட்பட 08 பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் உட்பட வெவ்வேறு போட்டிகளில் பெற்று இலங்கை வந்த நிலையில் அவர் உட்பட இந்தியாவில் பல பதங்கங்களை பெற்ற வீரர்களுக்கு அமோக வரவேற்பு இன்று (17/12/2022) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்பட்டது.

சேர்ந்ததுரைசாமி விஜிந் மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 02 தங்கப்பதக்கங்களையும் 02 வெள்ளிபதங்களையும் பெற்றதோடு பெங்ளூர் உடுவிலி மகாத்மா மைதானத்தில் இடம்பெற்ற போட்டிகலில் 02 தங்கப் பதகங்களையும் 01 வெள்ளி உட்பட 01 ஒரு வெங்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.