HTML tutorial

நு /சென்கிளயார் பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று  (19/12/22) நடைபெற்றது. இதனை பாடசாலையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர் ள் ஒழுங்கு செய்திருந்தனர். மாணவர்கள் குறித்த தேர்தலில் ஆர்வமாக கலந்துகொண்டனர். அனைத்து பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்புடன் தேர்தல் இனிதே நடைபெற்று முடிந்தது.