HTML tutorial

 

லிந்துலை ஆக்ரா வாழமலை தோட்டத்தில் முதலாவது சட்ட இளம் மாணிபட்டப் படிப்பை முடித்த ஜெபமாலை செலஸ்டினா.

ஹோல்பு ரூக் தேசிய பாடசாலையின் பழைய மாணவியான ஜெபமாலை செலஸ்டினா கடந்த 14/12/22 அன்று கொழும்பு பல்கலைக்கதில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்ட இளமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டார். இவர் ஹென்போல்ட் வாழமலை தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை சரஸ்வதி ஆகியோரின் மகள் என்பதோடு, குறித்த தோட்டத்தின் முதலாவது சட்ட பீட மாணவி என்பது குறிப்பிடத்தகது. மலைகத்தில் சிறந்த சட்டத்தரணியாக சேவையாற்ற மலையகம்.lk வாழ்த்துகின்றது.