அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்டப்போட்டியில் வாத்திய இசையில்(நாதஸ்வரம்)
நு/லோவர்கிரன்லி தமிழ் வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனைக்கு சொந்தக்காரரான
திருநாவுக்கரசு சதுர்ஷன் என்ற மாணவனையும்
அவரை பயிற்றுவித்த
பாடசாலையின் சங்கீத ஆசிரியர்
ம.சிவயோகன் ஆசிரியரையும்
ஆலோசனை வழங்கி ஊக்குவித்த பாடசாலை அதிபர் K.பாலகிருஸ்ணன் அவர்களையும் பிரதேசத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.
(A.R.அருள்)