இன்றைய தினம் அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட நாட்டார் பாடல்கள் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவச் செல்வங்களுக்கும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி.T. பானுமதி அவர்களுக்கும் உதவி புரிந்த ஆசிரிய சொந்தங்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிபர் ச.ராஜேந்திரா அவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ராமு. தனராஜா