இரத்தினபுரி இரக்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரக்குவானை இ/ பரியோவான் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில்
விஞ்ஞான பிரிவில் கல்விகற்ற நிரோஷனி கார்த்திக் என்ற மாணவியே இவ்வாறு  திடிர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இறுதிக்கிரியை இன்று பாடசாலை மாணவர்களின் இறுதி மரியாதையோடு இரக்குவானை பொது மயானத்தில் இடம்பெற்றது.