HTML tutorial

தலவாக்கலை , மிடில்டன் தோட்டத்தில் லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

தீயினால் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது

பிரதேச மக்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீ விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.