மஹதோவ லோவர் டிவிசன் தோட்டத்திற்கு செல்லுகின்ற பாதையைப் புனரமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மடுல்சீமை – பிட்டமாறுவ வீதியில் மஹதோவ பகுதியில் தோட்ட பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் வீதியை மறித்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.
.
நடராஜா மலர்வேந்தன்