மரண அறிவித்தல் அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தை சேர்ந்த சிதம்பரம் நாகஸ்வரி 18.01.2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் செல்வராஜ் அவர்களின் மனைவியும், எஸ். சிவரட்ணராஜா, எஸ். சிவயோகராணி, எஸ்.சண்முகராஜா, எஸ். நித்தியானந்தன் ஆகியோரின் தாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 21.01.2023 சனிக்கிழமை அன்று மன்றாசி தோட்ட பொதுமயானத்தில் காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றார்கள். இவ்வறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சகலரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். தகவல் – குடும்த்தினர்.