கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய நோர்வூட் மேல் பிரிவு பாடசாலை மாணவன் முத்துக்குமார் இசாந் 143 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
குறித்த பாடசாலையின் வரலாற்றிலேயே முதன்முறையாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவன் இவர் ஆவார்.
பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் கற்பித்த ஆசிரியயை நிக்சன் விக்டோரியா மற்றும் கற்பிப்பதற்கு துணையாய் நின்ற அனைவருக்கும் பெற்றோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.