HTML tutorial

கே /தெஹி /எஹெலியகொட தமிழ் வித்தியாலயம் மற்றும் காவேரி கலா மன்றம் இணைந்து நடாத்தும் மாபெரும் புது படைப்புகளும், நான்கு நிகழ்வுகளும்.

இம்மாதம் 28,29 ஆகிய தினங்களில்….!

1) பாடசாலை மாணவிக்கு 19லட்சம் ருபாய் செலவிலான புதிய வீடு கையளிப்பு.

2)பாடசாலையை, மலையக சமூகம், கல்வி, ரப்பர் தோட்டம், மலையகமும் அதன் போக்கும் ஆகிய வற்றை கருவாக கொண்டு படைக்கப்பட்ட முதல் செயற்பாட்டு இலக்கிய குறுநாவல் வெளியீடு.

3)புதிய இலக்கிய படைப்பின் உடனடி நிவாரணமாக சபராகமுக மாகாணத்தை பிரதிநிதித்துவ படுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கு, விவாதம், நூல் வெளியீடு.

4) பரிசளிப்பு விழா எஹெலியகொட தமிழ் வித்தியாலயம்.

pK-Invitation – white page – 2days.docx

இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை மலையகம்.lk வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.