கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டைகளை பதுக்கி வைத்துள்ள இடங்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறுஇ கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் இதுவரையிலும் 83 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கெதிராக அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி ஷாந்த கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.