HTML tutorial

தெய்வீகமான முறையில் உயிர் தப்பிய முச்சக்கர வண்டி சாரதி‌.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக
பலாங்கொடை வேவல்வத்தை ஊவெல்ல பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில்
தெய்வீகமான முறையில் உயிர் தப்பிய சாரதி காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலை மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பலாங்கொடை வேவல்வத்தை வீதியில் பல மணிநேரம் வாகன போக்குவரத்து
தடைப்பட்டது.இந்த சம்பவம் 2023.02.02 திகதி மாலை இடம்பெற்றுள்ளது.