ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று (06) காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவரை வரவேற்பதற்காக சுட்டுநாயக்க விமான சிறப்பு விருந்தினர்களின் நிலையத்திற்கு சென்றிருந்தார்.