வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே
வளங்கொண்ட வன்னியிலே கோயில்...