பல்கலைக்கழக கல்லூரி (University College) – கற்கை நெறிகளும் வாய்ப்புக்களும் தொடர்பிலான மதியுரை கருத்தமர்வு 10.02.2023 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு சிறகுகள் அமையம் – தமிழர் கல்வி மதியுரையகத்தின் ஏற்பாட்டில் இணையவழியில் இடம்பெறும்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்கள் உயர்கல்வியினை  பல்கலைக்கழக கல்லூரியில் தொடர முடியும். குறித்த வாய்ப்புக்கள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த கருத்தமர்வில் இணைந்துகொள்வர். பல்கலைக்கழக கல்லூரி கற்கை நெறிகளுக்கான விண்ணப்ப இறுதித் திகதி 2023.02.28 ஆகும்;  கற்கை நெறிகள் தொடர்பிலான விபரங்களை  www.ucj.ac.lk தளத்தில் பார்வையிட முடியும்.

கருத்தமர்வு நிகழ்வின் இணைப்பு Zoom Meeting Meeting ID: 823 4846 7118 | Passcode: 2023