HTML tutorial

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குசீட்டுக்கள் விநியோகம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர்கள் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.