HTML tutorial

புத்தல பிரதேசத்தில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் 3.2 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.