HTML tutorial

இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.