அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே ஒழுங்கமைத்திருந்த ஆடற்கலைப் போட்டியின் இறுதி போட்டி கொழும்பு விஹாரமதேவி பூங்காவுக்கு அருகிலுள்ள புதிய நகர சபை மண்டபத்தில் கடந்த 25/02/2023 அன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு அகில இலங்கை கிராமியகலை ஒன்றித்தின் தலைவர் த விஜய்ராஜ் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
போட்டிக்கு அறநெறி பாடசாலைகளை பிரதிநித்துவப் படுத்தி பல மாணவர்கள் பங்குப்பற்றி இருந்தனர்.