HTML tutorial

பலாங்கொடை C.C தமிழ் மகாவித்தியாலய பெற்றோர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று(27/02/23) காலை மேற்கொண்டனர்.

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபற்ற அதிபர் எங்களுக்கு வேண்டாம் எனக்குறிபிட்டு பெற்றோர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பலாங்கொடை பின்னபாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு C.C.தமிழ் மகாவித்தியாலயத்திற்கு கடமைக்காக சென்ற அதிபருக்கு எதிராகவே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுதுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள்
பலாங்கொடை வலய கல்வி அதிகாரிகள் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளை சந்திக்க போவதாகவும் தெரிவித்தனர்.

மொஹமட் அலி